தமிழகத்தில் இன்று
ஆசியாவின் மாபெரும் பழ மார்க்கெட் ரூ. 7 கோடியில் ஆந்திராவில் அமைகிறது
விஜயவாடா:
ஆசியாவிலேயே மிகப் பெரிய பழ மார்க்கெட்டை ஆந்திர அரசு அமைக்க திட்டமிட்டுள்ளது.
விஜயவாடாவின் புறநகர்ப் பகுதியான நுன்னாவில் ரூ.7.2 கோடி செலவில் இந்த பழ மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. மாம்பழம் இங்கு முக்கியபழமாக அதிக அளவில் விற்கப்படும். அதற்காக, மாம்பழத்துக்கு என்றே தனிப் பகுதி அமைக்கப்படவுள்ளது.
பழ மார்க்கெட் அமைப்பதற்காக ஏற்கெனவே பட்ஜெட்டில் ரூ.1.2 கோடியை ஆந்திர அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதி உள்கட்டமைப்புகள் கட்டபயன்படுத்தப்படும்.
இந்த மார்க்கெட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, மார்க்கெட்டை நவீனப்படுத்தும்திட்டத்தின் கீழ் மாம்பழங்களை நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்க குளிர்சாதன வசதிகள் செய்து தரப்படவுள்ளது.
ஐரோப்பியா, வளைகுடா மற்றும் மேற்கத்திய அதிக அளவில் மாம்பழம் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்களில் பூச்சித் தாக்குதல் இருந்ததால், அவற்றை இறக்குமதி செய்ய அந்த நாடுகள் மறுத்துவிட்டன.
இதைக் கருத்தில் கொண்டு மாம்பழங்களைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகள் ஏற்படும். மாம்பழங்களைக் கொண்டு செல்ல குளிர்சாதன வசதியுடையவேன்கள் பயன்படுத்தப்படும். மேலும், பூச்சித் தாக்குதல் ஏற்படாமல் தடுக்க மாம்பழங்கள் நன்றாக பேக் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications