தமிழகத்தில் இன்று
ஹாங்காங் சிறையில் கைதிகள் கலவரம் - 33 பேர் காயம்
ஹாங்காங்:
ஹாங்காங் சிறையில் திங்கள்கிழமை காலை கலவரம் ஏற்பட்டது. இதில் 33 பேர் காயமடைந்தனர். கலவரத்தை அடக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
ஹாங்காங் சிறையில், போதை அடிமைகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வந்த வியாட்நாம் நாட்டைச் சேர்ந்த கைதிகளுக்கும்,ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த கைதிகளுக்கும், திங்கள்கிழமை காலை திடீரென்று மோதல் ஏற்பட்டது.
மோதல் முற்றி கலவரம் ஏற்பட்டது. கைதிகள் ஒருவருக்கு ஒருவர் கையில் கிடைத்த பொருட்களால் தாக்கிக் கொண்டனர். மேலும், சிறையில் இருந்தபொருட்களை எல்லாம் அவர்கள் தாக்கி உடைத்தனர்.
இதையடுத்து, கலவரத்தை அடக்க ஹாங்காங் சிறப்பு அதிரடிப் படையினர் சிறைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் மீதுகண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக கலவரம் நீடித்தது. இதில் 13 போலீஸார் உள்பட 33 பேர் காயமடைந்தனர்.
தற்போது சிறைக்குள் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிறைக்குள் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications