தமிழகத்தில் இன்று
கரு-ணாநி-தி -கருத்-தில் உ-டன்பாடில்-லை - பெர்னான்டஸ்
சென்னை:
-செக் நாட்-டைப் போல இலங்கையைப் பிரித்-து தனி நா-டு உ-ரு-வாக்-க-லாம் என்-று தமி-ழ-க மு-தல்-வர் க-ரு-ணா-நி-தி கூறி-யி-ருக்-கும் க-ருத்---தில்உடன்-பா-டில்-லை என்-று பா-து-காப்-பு அமைச்-சர் ஜார்ஜ் பெர்-னாண்-டஸ் கூறி-யுள்-ளார்.
சென்னை அருகே ஆவடியில் உள்ள ராணுவ தளவாட தயாரிப்புத் தொழிற்சாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜார்ஜ் பெர்னாண்டஸ்சென்னை வந்துள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குச் சென்னை வந்த அவரை, சென்னையில் உள்ள ராணுவத் தளபதிகள்,கடலோர பாதுகாப்புப் படை அதிகாரிகள் வரவேற்றனர்.பின்னர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பெர்னான்டஸ் பேசியதாவது:
இலங்கைப் பிரச்சினையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் வேறு விதமாக கருத்து தெரிவித்து வருவது உண்மைதான். இப்பிரச்சினையில்மத்திய அரசு தெளிவான முடிவை எடுத்துள்ளது. அதைப்பற்றித்தான் நான் கருத்து சொல்ல முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள்பேசுவது பற்றியெல்லாம் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால், இப்பிரச்னையில் மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றம் இல்லை என்பதைமட்டும் என்னால் தெளிவுபடுத்த முடியும்.
--செக் நாட்-டைப்- பிரித்-து இன ரீதி--யி-ல் தனி நா-டு அமைந்-த-து போல இலங்-கை-யை-யும் பிரித்-து தனி நா-டு உ-ரு-வாக்-க-லாம் என்-று தமி-ழ-கமு-தல்-வர் கூ-றி-யுள்-ளார். இதை -ஏற்-க -மு-டி-யா-து. இ-து கு--றித்-து எனக்-கு தனிப்-பட்-ட க-ருத்-து ஏது-ம் இல்-லை. மத்---தி-ய அர-சில் அங்-கம்வகிப்-ப-தால், அர-சின் க-ருத்-தே என--து க-ருத்-தும்.
இலங்கைக்கு ராணுவ உதவி இல்லை என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ள முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கைக்கு ராணுவம்அனுப்பப்படமாட்டாது. இந்திய விமானப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது வழக்கமான ஒன்றுதான். அதற்கு எந்த விசேஷ காரணம்இல்லை.
பக்கத்து நாடுகளில் போர் நடைபெறும் சூழ்நிலையில் நமது படையினர் உஷார் நிலையில் வைப்பது என்பது வாடிக்கையான ஒன்று. இந்-தி-யக்- கடற்-ப-டைஇந்-தி-யா-வின் கடல் ப-கு-தி-க-ளை மட்-டு-மே பா-து-காக்-கும். --இ-லங்-கை உத-வி கோரி-னால், மனி-தா-பி-மா-ன அடிப்-ப-டை-யில்-உ-த--வு-வ-து கு-றித்-து இந்-தி-யா பரி-சீ-லிக்-கும் என்றார் பெர்னான்டஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications