தமிழகத்தில் இன்று
ஈரானில் 3 கடத்தல்காரர்களைக் கொன்று 6.2 டன் போதைப் பொருள் பறிமுதல்
டெஹ்ரான்:
ஈரான் போலீஸார் போதைப் பொருள் கடத்திய கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்திஅவர்களிடமிருந்து 6.2 டன் எடையுள்ள போதைப் பொருட்கப்ை பறிமுதல் செய்தது.இந்த சம்பவத்தில் மூன்று போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் எல்லையில் பாலைவனப் பகுதியில் இந்த போதைப் பொருள் வேட்டைநடந்தது. போலீஸ் துறைத் தலைவர் பிரிகேடியர் மோஷன் அன்சாரி இதுகுறித்துக்கூறுகையில், சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தின் தென் கிழக்குப் பகுதியில், நான்குமணி நேரம் கடத்தல்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் சண்டைநடந்தது.
சண்டையின் இறுதியில் மூன்று கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர்.அவர்களிடமிருந்து 6 டன் ஓபியம், 200 கிலோ ஹெராயின் போதைப் பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஒரு வருடத்தில் அதிக அளவு போதைப் பொருள் பிடிபடுவது இதுவே முதல்முறையாகும் என்றார்.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications