தமிழகத்தில் இன்று
கோவை காருண்யா கல்லூரியில் முழுமையான இன்டர்நெட் வசதி
கோவை:
கோயம்புத்தூர் அருகேயுள்ள காருண்யா தொழில்நுட்பக் கல்லூரியில் முழு அளவில் இன்டர்நெட் வசதி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
சாடிவயல் அருகே அமைந்துள்ள காருண்யா தொழில்நுட்பக் கல்லூரியில் இன்டர்நெட் வசதி துவக்கி வைக்கப்பட்டது.
இக்கல்லூரியில் உள்ள மாணவ, மாணவியர் தங்கும் விடுதி உட்பட அனைத்துப் பிரிவுகளுக்கும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக கல்லூரி வளாகம் முழுவதிலும் 350 கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டுள்ளது. இதனை திங்கள்கிழமை கோவை தொலைத் தொடர்புத் துறைமேலாளர் ஸ்ரீதரன் துவக்கி வைத்தார்.
இன்டர்நெட் வசதியினை மாணவர்கள் பயன்படுத்தி, புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளவும், வெளிநிாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் எளிதில்தொடர்பு கொள்ளவும் எளிதாக இருக்கும்.
காருண்யா தொழில்நுட்பக் கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications