தமிழகத்தில் இன்று
தகவல் தொடர்புத் துறையில் முழு கல்வியறிவை எட்ட கேரளா முடிவு
திருவனந்தபுரம்:
தகவல் தொடர்புத் துறையில் முழுமையான கல்வியறிவை எட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது.
எழுத்தறிவில் 100 சதவீதத்தை எட்டியுள்ள கேரளம், இப்போது கம்ப்யூட்டர் அறிவியலிலும் முழு கல்வியறிவை எட்டத் திட்டமிட்டுள்ளது. 2010ம்ஆண்டுக்குள் தகவல் தொடர்புத் துறையில் முழுமையான கல்வியறிவை எட்ட கேரளம் திட்டமிட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக, 2001-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 7-ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் கம்ப்யூட்டர் அறிவியல் இடம் பெறுகிறது.2010-ம் ஆண்டிலிருந்து 12-ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். மாநில கல்வி அமைச்சர் பி.ஜே.ஜோசப்இத்தகவலைத் தெரிவித்தார்.
ஆறு மாதத்தில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திட்டம் தயாராகி விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான திட்டத்தின் கீழ் ஏற்கனவே500 பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டு விட்டது. 1000 ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவியலில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட்நிறுவனம் மூலம் இந்தப் பயிற்சி தரப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜோசப் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications