தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மணிப்பூரில் 16 தீவிரவாதிகள் சரண்

ஐஸால்:

மணிப்பூரில் 16-க்கும் மேற்பட்ட புரட்சிக்ர முன்னணியைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதங்களையெல்லாம் கீழேபோட்டு விட்டு புதன்கிழமை சரணடைகிறார்கள்.

சரணடையும் நிகழ்ச்சியை முன்னிட்டு இ-வர்-கள் தலைநகர் ஐஸாலிற்குக் கொண்டு வரப்படுகிறார்கள்.

ஐ-ஸால் துணைப் போலீஸ் கமிஷனர் சி.ரோபியங்கா இதுகுறித்துக் கூறுகையில், புதன்கிழமை நடக்கும் சரணடையும்விழாவில் மாநில போலீஸ் -அ-மைச்-சர் தவான்லூயா முன்னிலையில் லியான்சாவ்மா ஹரான்சல் என்றதீவிரவா-தி-யின் கீழ் உள்ள தீவிரவாதிகள் ஆயுதங்கள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்-16 ரக துப்பாக்கிஆகியவற்றை ஒப்ப--டைத்-து விட்-டு சரண் அடைகிறார்கள்.

இந்தத் தீவிரவாதிகள் மணிப்பூர், மிசோரம் மா-நி-லங்-க-ளைப் பிரித்-து தனி நா-டு அமைக்-க வேண்-டும் என்-று கோரி-வந்-த-னர் என்-றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+