தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய மூப்பனார் விருப்பம்
பாண்டிச்சேரி:
தமிழ்நாட்டில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாண்டிச்சேரியைப் போல் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர்ஜி.கே.மூப்பனார் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி வில்லியனூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் கண்டிப்பாகத் தேவை. பாண்டிச்சேரியில் தற்போது காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இது தமிழ்நாட்டுக்கு ஒரு முன்னுதாரணம். சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையவேண்டும் என்றார்.
முன்னதாக விழா ஒன்றில் பேசிய பாண்டிச்சேரி முதல்வர் பி.சண்முகம் கூறுகையில், பாண்டிச்சேரியில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 73 நாட்களில் மக்கள்விரும்பத்தக்க வகையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications