கல்-யா-ணக் கன-வு கண்-டு கம்-பி எண்-ணும் -இ-ளை-ஞர்
தனி ஈழம் தீர்வாகாது: பா.ஜ.க. தலைவர் கூறுகிறார்
கோவை:
இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் தீர்வாகாது என பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமணன் கூறினார்.
திருப்பூரில் கோவை தொகுதி எம்.பி., ராதாகிருஷ்ணன் அலுவலகத் திறப்பு விழா நடந்தது. இதில் மாநிலப் பொதுச் செயலர் இல.கணேசன் கலந்து கொண்டார்.விழா முடிவில் நிருபர்களிடம் தமிழ்நாடு பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் லட்சுமணன் கூறியதாவது:
நீலகிரியில் தேயிலைப் போராட்டத்திற்கு எதிர்க் கட்சிகளின் தூண்டுதலே காரணம். இந்தியாவில் 756 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் உள்நாட்டுத் தேவையான 650 மில்லியன் போக மீதமுள்ளவை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையின் கட்டாயத்தால் ஒரு லட்சம் கிலோ தேயிலை இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியை தடுத்து நிறுத்த தமிழகபா.ஜ.க, கோரிக்கை விடுத்து வருகிறது.
இலங்கைப் பிரச்சினையில் தமிழர்கள் தனி ஈழம் பெற்று விட்டால் மட்டும் அது தீர்வாக அமைந்து விடாது.
இலங்கைத் தமிழர்களுக்கு முழு உரிமையுடன் கூடிய தனி மாகாணம் அமைத்துத் தர வேண்டும். அங்குள்ள 7.5 லட்சம் மக்களுக்கு இலங்கை அரசுதேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
இலங்கைப் பிரச்னையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடாது என்றமுடிவில் வாஜ்பாய் அரசு உறுதியாக உள்ளது என்றார் அவர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications