காங். தலைவர்கள் மாற்றமும்...அலுவலக திண்டாட்டங்களும்...
Subscribe to Oneindia Tamil
இலங்கைப் பிரச்சினையில் மத்தியஅரசின் நிலைக்கு பவார் பாராட்டு
மும்பை:
இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்து வரும் நிலைக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தருவதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் மத்தியபாதுகாப்பு அமைச்சருமான சரத் பவார் கூறியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் பேசுகையில், இலங்கையின் விவகாரத்தில் தலையிடுவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதுவரவேற்புக்குரியது.
அனைத்துக் கட்சிகளுடனும் கலந்து பேசிய பிறகே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்றார் பவார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications