ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
சாலமன் தீவுகள் பிரதமர் பதவி விலக புரட்சிக்காரர்கள் கோரிக்கை
சிட்னி:
சாலமன் தீவுகள் பிரதமர் பர்தொலமேயு உலுஃபாலு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று புரட்சிக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலாய்டன் ஈகிள் ஃபோர்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் ஹோனியோராவைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்தனர்.
தற்போது துப்பாக்கி முனையில் பிரதமரைச் சிறை வைத்துள்ளனர். புரட்சிக்காரர்களன் நிர்பந்தத்தால், தனது பதவியை உலுஃபாலு ராஜிநாமா செய்வார்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் நிதி அமைச்சர் ஆன்ட்ரூ நோரி தலைமையில் செயல்பட்டு வரும் ஈகிள்ஸ் அமைப்பு, சாலமன் நாட்டின் முக்கியத் தீவான குவாடல்கெனால் தீவில்மலாய்டன் இன மக்கள் பாதுகாப்பாக வசிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர்.
இந் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீர் புரட்சியின் மூலம் தலைநகரை ஈகிள்ஸ் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடலில் அருகருகே உள்ள தீவுகள் பிஜி மற்றும் சாலமன் தீவுகள். இரு தனித்தனி நாடுகளாக உள்ளன. இரண்டிலும் கடந்த ஒரு மாதத்துக்குள்புரட்சி ஏற்பட்டு ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தாங்கள் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்து வைத்துள்ள பிரதமர் உலுஃபாலுவை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று நியுசிலாந்துவெளியுறவுத் துறை அமைச்சர் பில் ஜாஃப் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications