தமிழகத்தில் இன்று
இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.272 கோடி கடன் உதவி
டெல்லி:
தொலைத் தொடர்புத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.272 கடன் உதவி அளிக்க முன் வந்துள்ளது. இதற்கானஅறிவிப்பை உலக வங்கி புதன்கிழமை வெளியிட்டது.
தொலைத் தொடர்புத் துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ், வானொலி நிலையங்கள், செல்லுலார் போன்கள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு,நீண்ட தூர தொலைபேசி இணைப்பு உள்ளிட்டவைகளை கவனித்து வரும் பிரிவுகளை மேம்படுத்தவும், தகவல் தொடர்புத் துறையில் அரசுப் பிரிவுகளின்ஒழுங்குபடுத்தும் பணியை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இது தவிர இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணையத்துக்குப் பயிற்சி மற்றும் ஆலோசனையின் மூலம் தொழில்நுட்ப உதவவும் அளிக்கப்படும்.இத் திட்டத்துக்கு மொத்தம் ரூ.317 கோடி செலவாகும். உலக வங்கியின் நிதி உதவி தவிர்த்த மீதமுள்ள தொகையை இந்திய அரசு செலவிடும்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications