கையில் காயம்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து வி-ல-கி-னார் பயஸ்
டெல்லி:
இந்தியாவின் முதல் நிலை டென்னிஸ் ஆட்டக்காரரான லியாண்டர் பயஸின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் மூன்று மாதங்களுக்கு டென்னிஸ்ஆடக் கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது பாரீஸில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பயஸ் விளையாடி வருகிறார். கலப்பு இரட்டையர் ஆட்டம் ஒன்றில் அவர்விளையாடியபோது, அவரது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.
தூர்தர்ஷனின் விளையாட்டு நிகழ்ச்சிக்கு அவர் பாரீஸிலிருந்து அளித்த பேட்டியில், மணிக்கட்டில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படாததால், ஆபரேஷன்தேவையில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக கூறினார்.
மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதால், பிரெஞ்சு ஓபன் போட்டியின் இதர ஆட்டங்களில் பயஸ் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அடுத்த நடைபெறவுள்ள விம்பிள்டன், டேவிஸ் கோப்பை ஆகிய போட்டிகளிலும் பயஸ் கலந்து கொள்ள முடியாது.
ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதும் சந்தேகம்:
இதற்கிடையே, அடுத்த ஆண்டு சிட்னியில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் கலந்து கொள்வது குறித்து தான் முடிவுஏதும் எடுக்கவில்லை என்று பயஸ் தெரிவித்துள்ளார்.
பயஸின் பார்ட்னர், மகேஷ் பூபதி, பயஸிடமிருந்து பிரிந்தார். பின்னர் சமீபத்தில் பூபதி அளித்த பேட்டியில் விரைவில் இருவரும் சேர்ந்து விளையாடுவோம் என்றுஅறிவித்தார்.
இதுகுறித்து பயஸிடம் கேட்டபோது, ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. தற்போது காயம் அடைந்திருப்பதால் சில காலத்திற்குநான் விளையாட முடியாது. பூபதியுடனான பிரச்சினைகள் குறித்து அவருடன் பேசி தீர்வு காண்பேன் என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications