கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
போலிச் சாமியார்கள் உஷார்...எச்சரிக்கிறார் கருணாநிதி
திருவண்ணாமலை:
போலிச்சாமியார்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.
திருவண்ணாமலையில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
அந்தக் காலத்தில் சுயமரியாதைத் திருமணங்கள் நடத்துவது மிகவும் கஷ்டம். ஆத்திக முறைப்படி நடந்தால்தான் திருமணங்கள் செல்லும்.இந்த நிலையை மாற்றுவதற்கு சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அண்ணா முதல்வர் ஆனபின் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுபடியாக்கினார். கடவுள் உண்டு என்பதும், இல்லை என்பதும்அவரவர் விருப்பம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது அண்ணாவின் கொள்கை.
இப்போது பத்திரிக்கைகளை எடுத்துப் பார்த்தால், பெண் கடத்தல், சிறுமி கற்பழிப்பு, போலிச் சாமியார் லீலைகள், பெண்ணை ஏமாற்றியபோலிச் சாமியாருக்கு 10 ஆண்டு ஜெயில் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. இதே போன்ற செய்திகளைப் பார்க்கும் போதுபெண்களை வெளியே செல்ல அனுமதிக்கவே பயமாக உள்ளது.
இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் சாமியார்களிடம் உஷாராகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications