தமிழகத்தில் இன்று
லாரி-யில் கடத்-த-ப்-பட்-ட 20 கோடி ரூ-பாய் ஹெ-ரா-யின்
சென்னை:
மிகப் பெரிய அளவிலான போதைப் பொருள் கடத்தலை தமிழக போலீசார் தடுத்துநிறுத்தியுள்ளனர்.
20 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் என்ற போதைப் பொருளை கடத்தல்கும்பலிடம் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாகபோதைப் பொருள் தடுப்பு ப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்துபோலீசார் இக்கடத்தலை கண்டுபிடித்தனர்.
மத்திய பிரதேசத்தில் இருந்து ஓசூருக்கு இரும்பு குழாய்களை ஏற்றிக் கொண்டு ஒருலாரி வந்தது. இந்த லாரியை சேலம் - பெங்களூர் சாலையில் போலீசார்மடக்கிப்பிடித்தனர்.
லாரியை சோதனையிட்ட போது, டூல்ஸ்பாக்ஸில் 20 கிலோ ஹெராயின் மறைத்துகடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 20 கோடி ரூபாய்.
இந்தக் கடத்தல் தொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர் கோபிசிங்குஜார், உத்திரபிரதேசத்தை லாரி கிளீனர் ராகேஷகுமார் தீக்சித், திண்டுக்கல்லை சேர்ந்தஅப்துல் ரஷீத், குலாம் மொய்தீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் அப்துல் ரஷீத் ஏற்கனவே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு 4ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications