தமிழகத்தில் இன்று
இந்-தி-யாவில் சாலைக-ள மேம்படுத்-த உலக வங்கி 516 மில்லியன் டாலர் கடன் உ-த-வி
வாஷிங்டன்:
இந்தியாவில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக உலக வங்கி 516 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளது.
மோசமான சாலைகைள செப்பனிடவும், புதிய சாலைகளை அமைக்கவும், முக்கியத் துறைமுகங்களுக்குச் செல்ல நல்ல பாதை வசதியை ஏற்படுத்தவும் இந்தநிதியுதவி பயன்படுத்தப்படும்.
இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சாலை மேம்பாட்டுப் பணிகள் மூலம் இந்தியாவிலுள்ள சாலைகளின் அவலமான நிலைமாறும். தற்போதுள்ள பல சாலைகள் பலப்படுத்தப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல்கள், பயண நேரம் ஆகியவை பெருமளவு குறையும்.
குறுகலான பல சாலைகளை இரட்டை அல்லது மூன்று வழி கொண்ட சாலைகளாக மாற்றப்படும்.
475 கிலோமீட்டர் தொலைவிலான தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டு, இரண்டு வழிப்பாதையாக உள்ள சாலை, நான்காகவும், நான்கு வழிப் பாதை,ஆறு வழிப் பாதையாகவும் மாற்றப்படும்.
டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையிலான புதிய நெடுஞ்சாலை, 2003-ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும்.
ஜம்மு, காஷ்மீரிலிருந்து, கன்னியாகுமரி வரையிலான மற்றொரு சாலையும் அமைக்கப்படும். இதேபோல, வட கிழக்கு பகுதியிலுள்ள சில்சார் நகரிலிருந்து,குஜராத்தின் போர்பந்தர் வரை ஒரு சாலையும் அமைக்கப்படும்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications