கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
லட்சத்தீவுக்-கு கடல் போக்குவரத்து மேம்-ப-டுத்-தப்படும் - பிரதமர்
டெல்லி:
-இந்-தி-யா--வுக்-கு வர போதி-ய கடல்வழிப் போக்குவரத்து வச--தி-கள் இல்லாமல் தவிக்கும் லட்சத் தீவு மக்களுக்கு விரை-வில் அந்-த வச-திசெய்து கொடுப்பதாக பிரதமர் வாஜ்பாய் லோக்சபாவில் உ-று-தி அளித்-த-தா-க லோக்சபா துணை சபாநாயகர் பி.எம். சயீத் தெரிவித்தார்.
தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் 45 நிமிடங்களாக நடத்திய விவாதத்திற்குப்பின் லட்சத்தீவு போக்குவரத்துப் பிரச்சனை குறித்துபிரதமர் வாஜ்பாய் தெரிந்து கொண்டார். பின்னர் துணைசபாநாயகர் சயித்துடன் இதுகுறித்து விவாதித்தார்.
துணைசபாநாயகர் சயித் இதுகுறித்து பிரதமர் வாஜ்பாயிடம் கூறுகையில், கடல்வழிப்போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கடல்வழிப்போக்குவரத்துக்கள் சரி செய்யப்பட்டால் கொச்சி மற்றும் இதர நகரங்களிலிருந்து கடல் மூலம் வணிகர்கள் மற்றும் பயணிகள் லட்சத்தீவுக்குவருவும், போகவும் முடியும்.
கடல்போக்குவரத்தைச் சீர்படுத்துவதே முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும். லட்சத் தீவில் வாழும் மக்கள் போக்குவரத்துப்பற்றாக்குறையினால் வெளியில் சொல்லமுடியாத வேதனையில் இருக்கிறார்கள். இது விரைவில் நிவர்த்தி செய்யப்படும்.
லட்சத்தீவிலிருந்து செல்லும் எம்வி.திப்புசுல்தான் படகின் என்ஜின் எரிந்து விட்டதால் அது இயக்கமுடியாத நிலையில் உள்ளது.
பயணிகளின் நலனை முன்னிட்டு லட்சத்தீவில் கடல்வழிப்போக்குவரத்து சீர்படுத்தப்படும். பயணிகள் சரியான போக்குவரத்து இல்லாமல்பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம் செய்துதரும் என்றார்.
அவரிடம் பிரதமர் விரைவில் லட்சத்தீவு போக்குவரத்துப் பிரச்சனைக்கு மாற்றுஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications