தமிழகத்தில் இன்று
மதமாற்றத்தை சட்டவிரோதமாக அறி-விக்-க -சொ-ல்கி-றார் மடாதிபதி
பூரி:
இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு மக்கள் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியது சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும்என்று இந்து மத மடாதிபதி கூறி-யுள்-ளார்.
பூரியிலுள்ள சங்கராச்சாரிய சுவாமி நிஸ்சலானந்த சரஸ்வதி இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வலுக்கட்டாயமாய் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவமதத்திற்கு மாற்றப்பட்ட அனைவரும் மீண்டும் தங்கள் சொந்த மதத்திற்கே திரும்ப வேண்டும். ஒரிசாவில் உள்ள -பூ-ரியில் இந்து மதத்தைச் சேர்ந்த 72பழங்குடியினர் கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர்.
இது கண்டிக்கத்தக்கது. இவர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் சொந்த மதத்திற்கே மாற்றப்பட வேண்டும். இந்துக்கள் யாரும் வலுக்கட்டாயமாய்கிறிஸ்தவர்களாக மாறக்கூடாது.
ஒரிசாவில் நாங்கள் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு வலுக்கட்டாயமாய் மாற்றப்பட்டவர்கள் குறித்து சர்வே எடுத்து வருகிறோம்.
உலகம் முழுவதும் இதே போல் மதமாற்றம் நடந்து வருகிறது. இந்து மதத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அதே மதத்திலேயே இருக்க வேண்டும்.அவர்கள் யாரும் வேறு மதத்திற்கு மாற நிர்பந்தப்படுத்தக் கூடாது. கிறிஸ்தவர்களாக மாறிய அனைத்து இந்துக்களும் மீண்டும் தங்கள் சொந்தமதத்திற்கே திரும்ப -அனு-ம-திக்-கப்-ப-ட வேண்டும்.
ஒரிசாவில் கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள மனோகர்பூரில் பகுதியில் இந்துக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாற்றப்படுவது மனித உரிமையைகொச்சைப்படுத்துவது போன்றதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications