கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
விடுதலைப் புலிகளிடம் வாலாட்ட முடியாது: ராமதாஸ் -ஆ-வே--சம்
சென்னை:
விடுதலைப்புலிகளிடம் யாரும் வாலாட்ட முடியாது என்று எச்சரித்தார் டாக்டர்ராமதாஸ். அவர்கள் தங்கள் மண்ணுக்காக உயிரைத் தியாகம் செய்பவர்கள்.
சென்னை அருகே மறைமலைநகரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டமாநாட்டில் அவர் பேசுகையில், முதல்வர் கருணாநிதி நல்ல செய்தி சொல்யிருக்கிறார்.இலங்கையைப் பிரித்துக் கொடுக்கலாம் என்று அவர் சொன்ன யோசனை போராடும்தமிழர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
புலிகளுக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டாம். இலங்கைத் தமிழர்களுக்காககொடுக்கலாமே என்று தான் கருணாநிதியைநாங்கள் கேட்கிறோம்.
முன்பு இந்திராகாந்தி பிரதமாராக இருந்த போது விடுதலைப் புலிகளுக்கு கொரில்லாபயிற்சி அளித்தார். பிரபாகரனை லெபனான் அனுப்பினார் எம்.ஜி.ஆர் முதல்வராகஇருந்தபோது அரசு சார்பில் 4 கோடி ரூபாய் கொடுத்தார். அப்படிப்பட்டவர் வழியில்வந்த அ.தி.மு.க. இப்போது சும்மா இருக்கலாமா?.
இலங்கைத் தமிழர்களுக்காக அ.தி.மு.க. போராட வேண்டும். தி.மு.க. , பா.ம.க.,ம..தி.மு.க. எடுக்கும் நிலைக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று அறிவிக்க வேண்டும்என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications