தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
20-ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
சென்-னை:
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மு-டி-வு-கள் வ-ரும் 20ம் தேதி வெளி-யா-க உள்-ள-ன.
கடந்த மார்ச் 27-ம் தேதி இந்-தத் தேர்-வு-கள் துவங்கின. ஏப்ரல் ஏழாம் தேதி முடிவடைந்த-ன. இந்த தேர்வினை ஐந்து லட்சத்து 75 ஆயிரத்து 144 -மாணவர்கள் எழுதியுள்ளனர்.இவர்களைத்தவிர ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 900 தனித்தேர்வர்களும் இத்தேர்-வுனை எழுதியுள்ளனர்.
அரசு புள்ளி விபர வகைப்பாடு மையத்தில் (டேட்டா சென்டர்) தேர்வு மு-டிவுகளை கம்ப்யூட்டர் -மூலம் தயா-ரித்-து வெளியி--டும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஜூன் 20-ம் தேதி தேர்வு-முடிவுகள் வெளியிடப்படலாம் என்று தெ-ரிகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளுடன், மெட்-ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியப் பள்ளியிறுதித் தேர்வு ஒ.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு -முடிவுகளும் வெளியிடப்படவுள்ளன.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications