தமிழகத்தில் இன்று
சுதாகரன் திருமணத்தை போட்டோ எ-டுக்-க 54,600 ரூபாய் செல-வு
சென்னை:
ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் வளர்ப்பு மகன்சுதாகரன் திருமண நிகழ்சிகளை புகைப்படம் எடுத்த புகைப்படக்காரர் சாட்சியம்அளித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன்சுதாகரன், சசிகலா அண்ணி இளவரசி ஆகிய நால்வர் மீது வருமானத்துக்கு மீறிசொத்துக்கள் சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில் போட்டோகிராபர்ஆறுமுகம் என்பவர் சாட்சி அளித்தார். அவர் தனது சாட்சியத்தில் கூறியதாவது:
புகைப்படத் தொழிலில் 21 வருட அனுபவம் எனக்கு உள்ளது. முன்பு பத்திரிக்கைபுகைப்படக் கலைஞராக பணியாற்றியதால்,அரசியல் தலைவர்களுடன் நெருங்கியநட்பு உண்டு. அந்த வகையில் ஜெயலலிதாவிடமும் அறிமுகம் உண்டு.
1985ல் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தின் படம் எடுக்கும் பொறுப்பை என்னிடம்அவர் ஒப்படைத்தார். நான்கைந்து நாட்களாக திருமண நிகழ்ச்சிகளை படம்எடுத்தோம். பிரிண்ட் போட்டு 3 ஆல்பமாக தயாரித்துக் கொடுத்தேன். அதற்கு அவர்54 ஆயிரத்து 600 ரூபாய்க்கான கனரா வங்கி செக் கொடுத்தார்.
15.11.1993ல் ஜெயலலிதாவிடம் 3 லட்ச ரூபாய் கடன் கேட்டு கடிதம் எழுதினேன்.அதற்கு பதிலும் இல்லை. கடனும் இல்லை. ஜெயலலிதா, அவரது குடும்பத்தினர்சம்பந்தப்பட்ட நிகழ்சிகள் எல்லாம் நான் தான் படம் எடுப்பேன்.
சசிகலா சுடிதார் அணிந்து கொண்டு ஜெயலலிதாவுடன் எடுத்துக் கொண்டபோட்டோவை நான்தான் எடுத்தேன். அதே போல் இளவரசியின் மகன் விவேக்குடன்ஜெயலலிதா எடுத்துக் கொண்ட போட்டோவும் நான் எடுத்ததுதான்.
அந்த போட்டோக்களின் நெகட்டிவ் அனைத்தையும் சுதாகரன் என்னிடம் இருந்துவாங்கிச் சென்று விட்டார் என்று அவர் சாட்சியம் அளித்தார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications