தமிழகத்தில் இன்று
ரா-மேஸ்-வ-ரம்:
இலங்கைப்போரில் தமி-ழர்-க--ள ரா-ணு-வம் கேடயமாக பயன்படுத்தப்பட்-டு வ-ரு-வ-தா-க-வும் இதற்-கா-க தமிழர்களை ரா-ணு-வம்கடத்தி வ-ரு-வ-தா-க-வும் தப்-பி -வந்-த அக-தி-கள் கூ-றி-னர்.
சிங்கள ராணுவ முகாம்களில் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் தப்பி வந்த அகதிகள் தெ-ரிவித்தனர்.
இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து தப்பி ராமேஸ்வரம்---தனுஷ்கோடி வந்த 47 அக-தி-க-ளும் -இந்-தி-யா-வுக்-குள்அ-னு-ம-திக்-கப்-பட்-ட-னர். திரிகோணமலையைச் சேர்ந்த சித்ரவேல், அவரது மனைவி கலைமதி ஆகியோர் நிருபர்களிடம்கூறியதாவது..
இலங்கை தலைமன்னாரில் உள்ள சிங்கள ராணுவ -முகாமில் அகதிகள் தங்க வைக்கப்படுகிறார்கள். அங்கு ராணுவத்தினர்கொடுமைப்படுத்துகிறார்கள். சிங்கள ராணுவத்துடன் நடக்கும் சண்டையில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகரித்துஉள்ளது.
விடுதலைப் புலிகள் தாக்குதலில் ராணுவத்தினர் அதிகம் பேர் பலியான செய்தி கிடைத்து விட்டால் போதும், நாங்கள்சித்ரவதைக்கு ஆளாகி விடுவோம். விடுதலைப்புலிகள் மீது உள்ள கோபத்தை எங்கள் மீது காட்டத்தொடங்கி விடுகிறார்-கள்.இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்கி-றார்-கள். ஆனால், அவர்கள் திரும்பி வருவதே இல்லை.
அவர்களை ராணுவத்தினர் போரில் கேடயமாக பயன்படுத்துகிறார்கள். விடுதலைப் புலிகளுடன் சண்டையிடும் பொழுதுதமிழர்களை கேடயமாக -முன் -நிறுத்தி வைத்துக்கொண்டு பின்-னால் மறைந்-து கொண்டு சண்டையிடுகிறார்கள். இதில் தமிழர்கள்உயி-ரி-ழக்-கும் நிலை ஏற்-ப-டு-கி-ற-து.
வயதான தமிழர்களை கூட சில சமயம் கடத்திச்சென்று விடுகிறார்கள் என்று கண்ணீர் சிந்திய-வண்-ணம் கூறி-ன-ர்,
திரிகோணமலை குச்சிவளா என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதியான சிவக்குமார், வேலுமயில் ஆகியோர் கூறியதாவது:
தலைமன்னார் முகாமில் எங்களுக்கு பாதுகாப்-பே இல்லை. பெண்கள் அதிக சித்ரவதைக்கு ஆளானோம். தமிழ் பெண்களைராணுவத்தினர் இரவு -நரத்தில் அழைத்துச்சென்று கற்பழித்து விடுகின்றனர். பெண் விடுதலைப்புலி என்று கூறி விசாரணை-நடத்துவதாக அழைத்துச்சென்று இந்த கொடும் செயலில் ஈடுபடுகிறார்கள்.
இளைஞர்களை வேனில் ஏற்றிச்சென்று கட்டாயப்படுத்தி ரத்தம் எடுத்து வருகிறார்கள். இப்படியாக தவித்து வந்தோம். மேலும்இலங்கையில் இருந்து இந்தியா வருவதற்கு அங்குள்ள சிங்கள ராணுவத்துக்கு ஆதரவாக உள்ள இ.பி.டி.பி இயக்கத்தினர்தடையாக உள்ளனர்.
தலைமன்னாரில் இன்னும் நிறைய பேர் காத்து -கொண்-டு இருக்கிறார்கள். இலங்கையில் என்று சண்டை ஓய்ந்து நிம்மதியானவாழ்க்கை நடக்குமோ என்று தெ-ரியவில்லை என்ற-னர் பொங்கிவழியும் கண்ணீரு-டன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications