தமிழகத்தில் இன்று
தமி--ழ-க அமைச்-ச-ர-வை கூ-டு-கி-ற-து: இ-லங்-கை கு-றித்-து -வி-வா-திக்க -தி-ட்-டம்
சென்னை:
இலங்கை பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம் 13ம் தேதி திங்கள்கிழமை கூடுகிறது.
தமிழக முதல்வர் கருணா-நிதி தலைமையில் -நடைபெறும் இக்கூட்டத்தில் சில -முக்கிய டிவுகள் எடுக்கப்படுகின்றன. இலங்கை பிரச்சனையில் எத்தகைய தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் -முதல்வர் கருணா-நிதிக்கும், மத்திய அரசுக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.
இச்சூழ்நிலையில் டெல்லியில் நடந்த பாதுகாப்புத் துறைக்கான கேபினட் கமிட்டிக் கூட்டத்தில் தி-முகவை சேர்ந்த மத்திய அமைச்சர் மாறன் பங்கேற்று, தமிழகஅரசின் -நிலையை தெளிவுபடுத்தினார். இலங்கை பிரச்னையில் மத்திய அரசின் கொள்கையை ஏற்பதாக அவர் அறிவித்தார்.
இதையடுத்து 13ம் தேதி கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கை பிரச்னையை இனிமேல் கையாள வேண்டிய விதம் குறித்து விவாதிக்க க-ரு-ண-ாநிதிதிட்-ட-மிட்-டுள்-ளார். இக் கூட்-டத்-தில் மத்திய அரசின் நிலையை வலியுறுத்தியே (ஆத-ரித்-தே) இலங்கைப் பிரச்னை குறித்து கருத்துக்கள் தெரிவிக்க வேண்டும்என்று தனது அமைச்சர்--களுக்-கு முதல்வர் அறி-வு-றுத்-து-வார் என்று தெரிகிறது.
மேலும் இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய -நிலையில் தமிழகம் உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் அரசின் ஐந்தாண்டு காலத்திட்டப் பணிகளின் செயலாக்கம் பற்றி -முதல்வர் துறை வாரியாக விவாதிக்கிறார்.
ஒவ்வொரு துறை மூலமாகவும் அறிவிக்கப்பட்டு அமலாக்கத்தில் உள்ள திட்டப் பணிகளை விரைவாக -மு-டிக்க வேண்டும் என்றும், அதற்கு அரசு என்னென்னஉதவிகளை செய்து தர வேண்டும் என்பது பற்றியும் அமைச்சர்களிடம் விவாதித்து -முடிவெடுக்கவிருக்கிறார் -மு-தல்வர் கருணாநிதி.
இன்னும் ஆறேழு மாதங்களில் வரவிருக்கும் தேர்தலுக்குள் மக்கள் நலத் திட்டப் பணிகளை -முடித்து விட வேண்டும் என்பதில் -முதல்வர் கருணா-நிதி அதிகஅக்கறை செலுத்தி வருகிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications