தமிழகத்தில் இன்று
டெல்-லி "டேரா" மு-டிந்--து ஒ-ரு வழி-யாய் ஊ-ருக்-கு வ-ரு--கி-றார் பு-தி-ய -காங்-கி-ரஸ் தலை-வர்
சென்னை:
தமி-ழ-க காங்-கி-ரஸ் தலை-வ-ரா-க நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஞா-யிற்-றுக்-கி-ழ-மை டெல்-லி-யி-லி-ருந்-து சென்னைவருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பிரபு ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இவர் த-லை-வ-ரா-க நிய-மிக்-கப்-ப-ட்-ட-தற்கு மாநி-ல முன்-னாள் காங்-கி-ரஸ் தலை-வர்-க-ளும் அவர்-க-ளின் ஆர-வா-ளர்-க-ளும் தொடர்ந்-துக-டும் எதி-ர்ப்-புத் தெ--ரி-வித்-து வ-ரு-வ-தால் சென்-னைக்-கே வரா-மல் டெல்-லி-யில் டோ-ரா போட்-டி-ருந்-தார். இப்-போ-து ஒ-ரு வழி-யாய்ஊ-ருக்-கு வந்-து சே-ரு-கி-றார் ஈ.வி.-க.எஸ்.இ.
ஆனால், இந்-த நிகழ்ச்-சி-யை தங்கபாலு, குமரிஅனந்தன் ஆதரவாளர்கள் புறக்கணிக்கின்றனர். திண்டிவனம் ராமமூர்த்தியின்ஆதரவாளர்கள் அணி மாறுகின்றனர். தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை இழுத்து மூடி விட்டு சொந்த ஊரானதிண்டிவனத்திற்கு சென்று விட்ட திண்டிவனம் ராமமூர்த்தியின் தீவிர ஆதரவாளரான தென்சென்னை மாவட்டத் தலைவர்கத்திப்பாரா ஜனார்த்தனம், புதிய தலைவரை ஏற்று வரவேற்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து திண்டிவனம் ராமமூர்த்தி ஆதரவு 10 மாவட்டத் தலைவர்களும் மிக விரைவில் கோஷ்டி மாறி விடுவார்கள்என்று கூறப்படுகிறது. புதிய தலைவராக நியமிக்கப்பட்டு நான்கைந்து -நாட்கள் ஆகியும் டெல்லியை விட்டு கிளம்பாமல்இருக்கிறார் இளங்ாவன்.
அவரது நியமனத்திற்கு தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பு காரணமாக அவர் பதவியேற்க -முடியாமல் டெல்லியில் ப-ரிதவித்துக்கொண்டிருந்தார். இதற்கிடையில் அதிருப்தியில் இருந்த தங்கபாலு, குமரிஅனந்தன் போன்ற மாஜித் தலைவர்களை எல்லாம்காங்கிரஸ் மேலிடம் அமைதி காக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியதை அடுத்து, அவர்கள் மவுனம் காக்கத் துவங்கிவிட்டனர்.
அவர்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அலுவலகத்தையே காலி செய்து விட்டு வந்த திண்டிவனம் ராம-மூர்த்தியின்சுருதியும் மெல்ல இறங்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் புதிய தலைவருடன் இணைந்து செயல்பட -முன்-னாள் மத்-திய அமைச்-சர்பிரபு ஆதரவாளர்கள் தயாராகி விட்டனர். அக்கோஷ்டியை சேர்ந்த ரவிராம் (முன்னாள் -கே-ர-ள கவர்னர் பா.ராமச்சந்திரன் மகன்),முன்னாள் எம்.பி.க்கள் டாக்டர் ராஜேஸ்வரன், டாக்டர் ராமதாஸ், மா-நில -நிர்வாகிகள் நீலன், அமீர்ஜான், கவு-ரிசங்கர், யசோதாமற்றும் பலர் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து, புதிய தலைவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு ஏற்பாடுகள்குறித்து பேட்டி அளித்தனர்.
நாளை காலை சென்னை வரும் இளங்கோவன், கட்சியினர் அளிக்கும் வரவேற்புக்கு பின்னர் அன்பரசு வீட்டில்அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காங்கிரஸ் அலுவலகத்தில் தலைவராக பதவியேற்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications