கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
தி-ருப்-ப-ர-ங்குன்றம் கோவி-லில் கும்பாபிஷேகம்
மதுரை:
சங்கம் கண்டு தமிழ் வளர்த்த மதுரையிலே தமிழ்க் கடவுள் முருகனுக்கான அறுபடைவீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் கந்தக் கடவுளுக்கு ஞாயிறன்றுசிறப்பாக கும்பாபிஷேகம் நடக்கிறது.
12 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த கும்பாபிஷேகம் நடக்கிறது.
இந்த மகாகும்பாபிஷேகம் ஞாயிறு காலை 5.30 மணிக்கு வெகு விமரிசையாகநடைபெற உள்ளது.
அறுபடை வீடு கண்ட திரு முருகனின் முதல்படை வீடு என்று சிறப்பு பெற்றதுதிருப்பரங்குன்றம்.இங்கு முருகப் பெருமான வள்ளி சமேதராக காட்சி தந்து அருள்புரிந்து வருகிறார்.
கடந்த 88ம் ஆண்டு இந்த கோயிலின் மகாகும்பாபிஷேகம் நடந்தது. இதற்கானதிருப்பணிகள் முடிந்து கடந்த 5ம் தேதி மு-ழு மு-தற் கட-வு-ளா-ன விநாயகர் பூஜையுடன்நிகழ்ச்சிகள் துவங்கியது.
கடந்த 8ம் தேதி காலை உபகோயில்களான சொக்கநாதர் கோயில், பழனியாண்டவர்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பரங்குன்றத்தில் நாளை நடக்கும்கும்பாபிஷேகத்தில் ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்ஆக்யோர் கலந்து கொள்கின்றனர்.
-ஞா---யிற்-றுக்-கி-ழ-மை அதிகாலை 4 மணிக்கு தீபாரதனைகள் முடிந்தவுடன் 4.50 மணிக்குகடங்கள் (பு-னி-த நீர் கு-டங்-கள்) புறப்பாடு நடக்கிறது. 5.50 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications