-நி-தி நி-று-வ-ன மோசடி: பிரபாகரை விசா-ரிக்-க --பா-லீஸ் திட்-டம்
தேர்வு திடீர் ரத்து: கொழும்பில் பதவித்த கேரள செவிலியர்கள்
கொழும்பு:
கொழும்பு நிகல், அமெக்க செவிலியர் பள்ளி ஒன்றின் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால், அதில் கலந்துகொள்வதற்காக கேரள மாநலத்திலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான செவிலியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
சமீபத்தில் கொழும்பு நிகல் நிடந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தெவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை நிடந்த குண்டுவெடிப்பில் 29 பேர் இறந்தனர். அதற்கு அடுத்த நிாள் விடுதலைப் புலிகள் குண்டு வைத்துத் தற்கொலை செய்து கொண்டதில் ஐந்து புலிகளும் இறந்தனர்.
அமெக்காவின் வெளிநிாட்டு செவிலியர் பள்ளி இந்தத் தேர்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. தெற்காசியாவிலேயே ஒரே தேர்வு மையமாக கொழும்பு தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவைச் சேர்ந்த அனைத்து செவிலியர்களும் கொழும்பு நிகரையே தேர்வு மையமாக தேர்வு செய்திருந்தனர். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே அமெக்காவில் செவிலியர் வேலையில் சேர டியும்.
தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால், பல பெண் செவிலியர்கள் தங்களது பெற்றோருடன் தாஜ் சத்ரா ஹோட்டலில் அடைந்து கிடந்தனர். திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பல மாணவியர் அதிர்ச்சியில் இருந்தனர். ன்பே தெந்திருந்தால் கொழும்பு வருவதைத் தவிர்த்திருக்க டியும் என்று அவர்கள் கூறினர்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications