தமிழகத்தில் இன்று
பாமா-யில் விலை-யை கூட்-ட- சொல்-கி-ற-து வியாபா-ரிகள் சங்-கம்
ஈரோடு:
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பாமாயில் இறக்குமதி வரியை 27.5 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகஉயர்த்த வேண்டும் தமிழ்-நாடு எண்ணெய் வியாபா-ரிகள் சங்கம் கோரி-யுள்-ள-து.
இது குறித்து தமிழ்நாடு எண்ணெய் வியாபாரிகள் சங்கத் தலைவர் மகாராஜா பரமசிவம் -நிருபர்களிடம்கூறியதாவது:
மத்திய அரசு பாமாயில் இறக்குமதி செய்து வருவதால் இந்தியாவில் கடலை எண்ணெய் விலை மற்றும்நல்லெண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நடப்பாண்டில் 46 லட்சம் டன் எண்ணெய் இறக்குமதி செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் 20 லட்சம் டன் பாமாயில் கிலோ 21 ரூபாய் என்ற விலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால்கடலை எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
எனவே நிலக்கடலை உற்-பத்-தி செய்யும் விவசாயிகளும், தென்னை விவசாயிகளும் கடும் பாதிப்படைந்துள்ளனர்.குறைவான விலையில் பாமாயில் கிடைப்பதால் அதிக அளவில் எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துவோர்கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் வாங்கு-வ-தை நி-றுத்-தி வருகின்றனர்.
இதனால் தமிழ்நாட்டில் 10 சதவீத எண்ணெய் மில்கள் மட்டுமே -முழுமையாக இயங்கி வருகின்றன. இதனால் பலலட்சம் விவசாயிகள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இவ்வாறு பரமசிவம் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications