தமிழகத்தில் இன்று
திருவள்ளூரில் பெண் கொலை: கலவரம், சாலைமறியல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கிலம்பாக்கம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெண் தன் கணவனால் கொலை செய்யப் பட்டதையடுத்துஅப்பகுதியில் கூடிய கும்பல் ஒன்று அங்கே சாலை மறியலில் ஈடுபட்டது. பல கடைகள் அக்கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டன.
இதையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், அண்மையில் திருமணமான பெண் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக தன் கணவனால் இரும்புக்கம்பியால் அடித்துக்கொல்லப்பட்டார்.
இதையடுத்து அப்பெண்ணின் ஊரான தொழுவூர் கிராமத்திலிருந்து கூடிய 300 க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று கிலம்பாக்கம் கிராமத்திற்குச் சென்றுபோராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அப்பெண்ணின் கணவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தினர்.
ஆனால் கொலைக்குற்றவாளியான அப்பெண்ணின் கணவர் சீவப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்து விட்டார்.
போலீஸ் தலையிட்டு அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விலக்கிவிட்டனர். இதனால் சென்னை-திருவள்ளூர் தேசியநெடுஞ்சாலையில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
மீண்டும் கலவரம் ஏற்படாதவாறு அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications