தமிழகத்தில் இன்று
சென்னையில் 4 மாடிக் கட்டிடத்தில் தீ: லட்சக்கணக்கில் சேதம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
வடசென்னையில் நான்கு மாடிக் கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வண்டிகள் உடனடியாகச்சென்று தீயை அணைத்தது.
அங்கு வசித்து வந்த நான்கு குழந்தைகள் உள்பட 15 பேர் காயமின்றி மீட்கப்பட்டனர். முதலில் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ வேகமாய்ப் பரவிகொழுந்து விட்டு எரிந்து நான்காவது மாடியில் பற்றிக் கொண்டது.
இந்தத் தீ விபத்தினால் இரண்டாவது மாடியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் பெறுமானமுள்ள மரச்சாமான்கள், கம்ப்யூட்டர்கள்எரிந்து சாம்பலாயின. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தீ விபத்து ஏற்பட்ட போது அங்கே ஊழியர்கள் யாரும் இல்லை.
இந்தத் தீ விபத்து மின்சாரக் கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
சுமார் நான்கு மணிநேர கடும்போராட்டத்திற்குப்பின் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications