தமிழகத்தில் இன்று
பிஜியில் ஸ்பீடு சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு
சுவா:
பிஜியில் ராணுவ சோதனைச் சாலையில் நிற்காமல் சென்ற புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடின் வாகனத்தில் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடுநடத்தினார்கள்.
இதில் ஸ்பீடு காயமின்றி உயிர்தப்பினார்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் ஃபிலிப்போ தாராகினிகினி இதுகுறித்துக் கூறுகையில், சோதனைச் சாவடியில் இருந்த ராணுவத்தினர் அந்தக் குறிப்பிட்டவாகனத்தில் செல்பவர்கள் வாகனம் நிற்காமல் சென்றதால் அதில் செல்பவர்கள் யார் என்று தெரியாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
இந்தத் துப்பாக்கிச் சூடு தற்செயலாக நடந்ததுதான் என்றார். இதற்காக ராணுவ ஆட்சியாளர்கள் ஜார்ஜ் ஸ்பீடிடம் மன்னிப்புக் கேட்டார்கள்.
மேலும் வாகனச் சோதனையில் ராணுவத்தினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஜார்ஜ் ஸ்பீடின் கார் வந்து கொண்டிருந்தது. ஆனால் உண்மையில் ராணுவத்தினர்யாருக்கும் அந்த வாகனத்தில் ஜார்ஜ் ஸ்பீடு பயணம் செய்கிறார் என்பது தெரியாது.
அந்த வாகனம் சைகை காட்டியும் நிற்காமல் சென்றதால் முன்னெச்சரிக்கையாக அவர்கள் காற்றில் சுட்டார்கள். பின்னர் அவர்கள் அந்தக் காரின்டயரை நோக்கிச் சுட்டார்கள்.
எம்-16 ரக துப்பாக்கியினால் ஒன்றுக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் சுட்டனர் என்றார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications