தமிழகத்தில் இன்று
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் அப்பாவி பொதுமக்களின் உயிர்ப்பலியைத் தடுக்கும் விதத்தில், உடனடியாக போரை நிறத்தி விட்டு அமைதித் தீர்வு காண வேண்டும் எனஇலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளை இந்தியா நிர்பந்திக்க தமிழர் கட்சிகள் கோரியுள்ளன.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரச் ஜஸ்வந்த் சிங் தற்போது கொழும்பு சென்றுள்ளார். இதையொட்டி, நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழர் ஐக்கியவிடுதலை முன்னணிக் கட்சித் தலைவர் அனந்தசங்கரி பேசுகையில், யாழ்ப்பாணத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. அங்கு போரை முடிவுக்குக் கொண்டுஇந்தியாவால் மட்டுமே முடியும்.
போரை நிறுத்தி விட்டு அமைதித் தீர்வு காண இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளை இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும்.
தமிழர்களின் விறுப்பு, வெறுப்புகளை மதிக்கும் வகையில் அமைதித் தீர்வு இருக்க வேண்டும் என இலங்கை அரசை, இந்தியா கேட்டுக் கொள்ள வேண்டும்என்றார்.
அனந்த சங்கரி தவிர, தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் ஈழ விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகளும்இக்கோரிக்கையை விடுத்துள்ளன. இந்தத் தலைவர்கள் அனைவரும் ஜஸ்வந்த் சிங்கையும் சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications