மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்
த-மி-ழ-கத்-தில் -"கு-டி" மக்-கள் எண்-ணிக்-கை அதி-க-ரிப்-பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழ்-நாட்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 2 கோடியே 70 லட்சத்து 96 ஆயிரம் பீர் பாட்டில்கள்விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதங்களில் விற்பனையானதை விட 33 லட்சம் அதிகம்.
கொளுத்தும் கோடை வெயிலுக்கு "பீர் அடித்தால் இதமாக இருக்கும் என்ற எண்ணம் இளவட்டங்கள் மத்தியில் இப்போதுஅதிகரித்து வருகிறது. அதிலும் சென்னை போன்ற "வெயில் நகரத்தில் கோடை உஷ்ணத்தை தணிக்க படாத பாடு படுவார்கள்மக்கள். தர்பூசனி, இளநீர், மோர் என்று ஒரு கூட்டம் ஆளாய் பறக்கும். அவர்களுக்கு போட்டியாக இளவட்டங்கள் பீர் பாட்டிலில்சூட்டை தணிக்க மு-ய-ன்-று வ-ரு-கின்-ற--னர்.
அதன் காரணமாக பீர் விற்பனை அமோகமாகி உள்ளது. எந்த வகையிலும் பீர் பிரியர்களை ஏமாற்றி விடக் கூடாது என்பதற்காககோடைக்கு -முந்தியே பீர் பாட்டில்களை ஏராளமாக தயா-ரித்து கைவசம் வைத்திருந்தது டாஸ்மாக் -நிறுவனம்.
அப்படியிருந்தும் சில ஊர்களில் வினியோகத்தில் ஏற்பட்ட கால தாமதத்தால் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது என்கிறதுஇந்நிறுவனம். கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டில் 19.8 லட்சம் பெட்டி பீர் விற்பனை ஆனது. ஒருபெட்டியில் 12 பீர் பாட்டில்கள் இருக்கும்.
அதாவது 2 கோடியே 37 லட்சத்து 60 ஆயிரம் பீர் பாட்டில்களை தமிழ் "குடிமக்கள் காலி செய்துள்ளனர்.
இவ்வாண்டில் அடித்த வெயிலின் வேகத்திற்கு ஏற்ப பீர் விற்பனையும் விறுவிறுப்படைந்துள்ளது. 22 லட்சத்து 58 ஆயிரம் பீர்பெட்டிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. அதாவது 2 கோடியே 70 லட்சத்து 96 ஆயிரம் பாட்டில்கள்.
பீர் விற்பனையில் மட்டும் 100 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாம். இரண்டு மாதங்களில் இப்படி லட்சக் கணக்கான பாட்டில்கள்விற்றுத் தீர்ந்துள்ளதும், பீரில் மட்டும் 100 கோடி ரூபாய் கிடைத்துள்ளதையும் பார்த்து அரசே அதிர்ச்சி அடைந்து விட்டதுஎன்கின்றனர் டாஸ்மாக் நிறுவனத்தினர்.
தமிழக பீர் பிரியர்களின் மாதாந்திர பீர் தேவை ஒரு கோடியே 44 லட்சம் பாட்டில்கள். அதை ஈடு செய்யும் அளவுக்கு தமிழகமதுபான உற்பத்தியாளர்களால் -முடியவில்லை. அவர்களால் 96 லட்சம் பாட்டில்கள் தான் உற்பத்தி செய்ய -முடிகின்றன. அதனால்வெளிமா-நிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
வெளிமாநல இறக்குமதியை நிறுத்துதற்காக மாதம் 2.5 லட்சம் பாட்டில்கள் தயாரிக்கும் வகையில் புதிய பீர் தொழிற்சாலை ஒன்றுதிருவள்ளூர் அருகே அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலை உற்பத்தியை துவங்கிய பின்னர் பீர் பிரியர்களுக்கு தட்டுப்பாடேவராதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications