சபாஷ் சரியான போட்டி...ஒரே நேரத்தில் 12 பேரை வென்ற ஆனந்த்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஒரே நேரத்தில் 15 பேருடன் நடந்த செஸ் போட்டியில், இந்திய கிரான்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் 12 பேரை வென்றும்,மூன்று பேருடன் டிரா செய்தும் சாதனை படைத்தார்.
மாட்ரிட் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டிக்கு, ஸ்பெயினைச் சேர்ந்த பார்வையற்றோர் நலக் கழகம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்தநிறுவனத்தின் உறுப்பினர்களில் ஒருவரான பாப்லோ கோர்பியா, ஆனந்தின் பரம ரசிகர் ஆவார். இவரே ஒரு செஸ் வீரரும் கூட.
கோர்பியா, முன்னாள் ஸ்பெயின் செஸ் சாம்பியன் மனுவேல் பலசியோஸ், மற்றொரு முன்னாள் சாம்பியன் எபுஜோ ஆகியோர் உள்பட 15 பேர் ஆனந்துடன்நடந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
ஒரே நேரத்தில் 15 டேபிள்களில் இந்தப் போட்டி நடந்தது. போட்டியில் 12 பேரை ஆனந்த் வென்றார். மூன்று பேருடன் டிரா செய்துகொண்டார்.
போட்டிக்குப் பிறகு ஆனந்த் கூறுகையில், போட்டி உண்மையிலேயே கடினமாக இருந்தது. அனைவரும் சிறப்பாக என்னை எதிர்கொண்டனர். சிலர் வெற்றிபெறும் தருவாயில் இருந்தனர் என்றார் அவர்.
லியோன நகரில் நடந்த போட்டிக்குப் பிறகு இப்போதுதான் ஆனந்த் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள ஜெர்மன் செஸ் போட்டியை ஆவலுடன் எதிர்கொண்டிருப்பதாக ஆனந்த் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications