தமிழகத்தில் இன்று
தமி-ழ-க சட்-ட-மன்-றத் தேர்தலுக்-கு தயா-ரா-கி-ற-து தேர்-தல் -க-மி-ஷன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தேர்தல் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தலைமைத் தேர்தல் ஆணையாளர் எம்.எஸ்.கில் சென்னை வருகிறார்.
தமிழக அரசு அதிகாகள், தமிழக கட்சித் தலைவர்கள் ஆகியோர்களுடன் அவர் மூன்று கட்டமாக ஆலோசனை நடத்துகிறார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் எம்.எஸ்.கில் 15ம் தேதி சென்னை வருகிறார். 16ம் தேதி மாலை அவர் டெல்லி திரும்புகிறார்.
ராஜ்பவனில் தங்கும் அவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அதிகாரிகளுடன் 15ம் தேதி காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
அடுத்தாண்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும், வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவுஇயந்திரத்தை பயன்படுத்துதல் பற்றியும், வாக்காளர் கணக்கெடுப்பு குறித்தும் அவர் அதிகாரிகளுடன் விவாதிக்கிறார்.
மாலை 3.30 மணியளவில் தமிழகத்தில் உள்ள கட்சிப் பிரதிநதிகளை அவர் சந்தித்துப் பேசுகிறார். தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின்தலைவர்கள், பிரதிநதிகளுடன் அவர் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்துகிறார். தேர்தலின் போது செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள், வாக்காளர்கணக்கெடுப்பு விவரங்கள் பற்றி கட்சிகளின் கருத்தை அவர் கேட்டறிகிறார்.
தேவைப்பட்டால் 16ம் தேதி காலை 11 மணிக்கும் அவர் அரசியல் கட்சிப் பிரதிநதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதை முடித்துக் கொண்டு மாலைடெல்லி திரும்புகிறார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications