மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கொலை செய்யப்பட்டோர் குடும்பங்க-ளுக்-கு அர-சு உதவி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட 6 பேர் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 2 லட்சம் வழங்கப்படும் என்றுமுதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விடுதலைசிறுத்தை புதிய தமிழகம் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர்.
இதையொட்டி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணநிதி வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
கலெக்டர் வழங்கினார்: இதையடுத்து முதல்வர் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டக் கலெக்டர் சாய்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். அங்கேயுள்ள தாலுகாஅலுவலகத்தில் அவர் இக்கொலைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 5 பேர் குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சரூபாய்என்ற கணக்கில் ரூ 10 லட்சம்வழங்கினார்.
இக்கொலைச் சம்பவத்தில் கொலைசெய்யப்பட்ட கிருஷ்ணன், நல்லதாய், தங்கம், ஆபிரகாம், காளியப்பன் ஆகிய 5 பேரது குடும்பத்தாருக்கு கலெக்டர்சாய்குமார் ஆறுதல் கூறி பின்னர் ரூ 10 லட்சம் வழங்கினார்.
இச்சம்பவத்தில் இறந்த முத்தம்மாளின் மகன்கள் வெளியூரில் இருப்பதால் அவரது குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டிய பணம் தாலுகாஅலுவலகத்திலேயே இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications