தமிழகத்தில் இன்று
தங்-கம் வாங்-க கடன் கொ-டுக்-கி-ற-து ஸ்டேட் பாங்க்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
நகைக் கடைகள் தங்கம் வாங்க கடன் கொடுக்கும் திட்டத்தை கோவையில் ஸ்டேட் பாங்க் விரைவில் அமல்படுத்தவுள்ளது எனஸ்டேட் பாங்க் தலைமைப் பொதுமேலாளர் ராமச்சந்திர ராவ் கூறி-னார்.
-அ-வர் கூறி-ய-தா-வது:
கோவை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 4 ஆயிரம் தங்க ஆபரணங்கள் செய்யும் பட்டறைகள் உள்ளன. இந்தபட்டறைகளின் தொழிலதிபர்கள் பயன்பெறும் வகையில் தங்கம் வாங்கக் கடன் வழங்கும் திட்டத்தை ஸ்டேட் பாங்க்அறிமுகப்படுத்தவுள்ளது.
அடுத்த 6 மாதங்களில் இத்திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி அளவிற்கு கடன் வழங்கப்படும். இக்கடன்களுக்கு நியாயமானஅளவிலேயே வட்டி வசூலிக்கப்படும். இதனை வியாபாரிகள் -நல்ல -முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோவை ஸ்டேட் பாங்க் கடந்த ஆண்டு தங்கம் விற்பனையில் 147 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் தங்கடெபாசிட்டில் 85 கிலோ அளவிற்கு தங்கத்தைக் கையாண்டுள்ளது. சென்னையில் உள்ள கிளைகள் 250 கிலோ தங்க நகைகளைடெபாசிட்டாகப் பெற்றுள்ளது.
அடுத்த 3 மாதங்களில் 500 கிலோ அளவிற்கு ஸ்டேட் பாங்க் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில்தங்கம் வாங்க கடன் வழங்கும் திட்டத்திற்காக 24 கிளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ராமச்சந்திர ராவ் கூறினார்.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications