தமிழகத்தில் இன்று
வேலை பார்த்துக் கொண்டே நன்-றா-க படித்த +2 மாணவர்களுக்கு அரசு நிதியுதவி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே படித்து பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில்மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இருவருக்கான மேற்படிப்புச் செலவை தமிழக அரசுஏற்றுள்ளது.
மதுரை திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் கார்த்திக் தட்டச்சுபாடத்தில் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் மாலை நேரத்தில் ஒரு குளிர்பான தயாரிப்புநிறுவனத்தில் தினக் கூலியாக வேலை பார்த்துக் கொண்டே படித்து இந்நிலையைப்பெற்றார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளி மாணவர்மணிவண்ணன் கட்டடப் பராமரிப்புப் பாடத்தில் மாநில அளவில் மூன்றாம் இடத்தைபிடித்துள்ளார்.
மாணவர் மணிவண்ணனின் தந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால்,மணிவண்ணன் நெசவுக் கூடத்தில் நெசவு வேலை செய்து மருத்துவ செலவைகவனித்து வந்துள்ளார்.
கார்த்திக் மற்றும் மணிவண்ணனின் நிலையை பத்திரிகை வாயிலாக அறிந்த முதல்வர்கருணாநிதி, இருவரின் மேற்படிப்புச் செலவுக்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியைமுதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டார்.
இத்தொகை தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படைக் கட்டமைப்புமேம்பாட்டுக் கழகத்தில் 5 ஆண்டுகளுக்கு நிரந்த வைப்பு நிதியாக வைக்கப்பட்டு,அதன் மூலம் பெறப்படும் வட்டித் தொகையான 250 ரூபாய் மாதம் தோறும்அக்கழகத்தின் மூலம் நேரடியாக மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றுதமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications