முகத்தில் தெளித்த சாரல்...
அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் - தமிழக அரசு அறிவிப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவையில் கொலை செய்யப்பட்ட கோட்டை அமீர் பெயரில் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட ஆணை:
கோட்டை அமீர் என்பவர் கோவையில் முஸ்லிம் மற்றும் இந்துக்கள் இடையே மத நல்லிணக்கத்துக்குப் பாடுபட்டவர். அவர் மத பகை கூடாது.இந்துக்களும், முஸ்லிம்களும் இணக்கமாக வாழ வேண்டும் என்று பிரசாரம் செய்தவர். இதன் காரணமாக சில தீவிரவாதிகளால் 1994-ம் ஆணடுமார்ச் 16-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி பலியான அவர் பெயரால் அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் ஆண்டுதோறும் சமய நல்லிணக்கத்துக்குப் பாடுபடும்ஒருவருக்கு வழங்கப்படும்.
ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இப் பதக்கம் வழங்கப்படும். இப் பதக்கம் பெறுபவருக்கு ரூ.25 ஆயிரம்பொற்கிழி வழங்கப்படும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications