தமிழகத்தில் இன்று
நன்கொடை வசூலித்த பள்ளி நிர்வாகிகளை மிரட்-டி-ய நக்சட்ை-டு-கள்-
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தர்மபுரி:
தர்மபுரியில் -மா-ண-வர்-க-ளி-டம் நன்கொடை வசூலித்த பள்ளி நிர்வாகத்தி-ரை நக்சலைட்டுகள் -துப்-பாக்-கி-யை காட்-டிமிரட்-டி எச்சரித்த-னர்.
திங்கள்கிழமை காலை தர்மபுரியை அடுத்த சோலைக்கொட்டாய் அரசுமேல் நிலைப் பள்ளியில் பெற்றோர்ஆசிரியர் கழகத்தினர் பள்ளி வளர்ச்சிக்காக நன்கொடை வசூலித்தார்கள்.
அப்போது காலை 10.30 மணிக்கு 18 வயது முதல் 25 வயதிற்குட்ட வாலிபர்கள் பலர் அங்கு வந்து நன்கொடைக்குஆட்சேபம் தெரிவித்தனர். பின்னர் அங்கு ஆள்நடமாட்டம் அதிகரிக்கவே அவர்கள் அனைவரும் அங்கிருந்துசென்று விட்டனர்.
பின்னர் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அதே கும்பல் பகல் 12 மணிக்கு பள்ளிக்கு வந்தது. பள்ளி வளாகத்தில்நன்கொடை வசூலித்துக்கொண்டிருந்தவர்களுடன் மீண்டும் தகராறு செய்-தனர்.
தகராறு முற்றவே அக்கும்பல் நக்சல் ஆதரவுக் கோஷம் எழுப்பினர். திடீரென்று அக்கூட்டத்திலிருந்த வாலிபர்ஒருவர் துப்பாக்கியால் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரை நோக்கிச் சுட முயன்றார். உடனே அங்கிருந்த பெருமாள்என்பவர் அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்துக் கொண்டார்.
அதன்பின் அங்கிருந்த வாலிபர்கள் அனைவரும் ஓட ஆரம்பித்தனர். அதற்குள் அங்கிருந்த பொதுமக்கள்அனைவரும் அக்கும்பலை விரட்டிக்கொண்டு சென்றனர். அந்த வாலிபர்கள் காட்டுப்பகுதிகள் ஓடி மறைந்துவிட்டனர்.
பின்னர் இதுகுறித்துப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று
நக்ச-லைட்-டு-கள் விட்டுச்சென்ற நோட்டீசுகளையும், பறிக்கப்பட்ட துப்பாக்கியையும் எடுத்து வைத்துள்ளனர்.
இதுகுறித்துப் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சென்னையைச் சேர்ந்த ஆர்எஸ்யூ.பாலன்,குண்டல்பட்டியைச் சேர்ந்த ஆதிசின்னசசாமி, முருகன், நத்தத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, மேலும் அடையாளம்தெரியாத இருவர் ஆக ஆறுபேர் தான் வந்-த-ன-ர் என்று தெரிய வந்தது.
இவர்கள் நக்சல் அமைப்பான முற்போக்கு மாணவர் யூனியன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.
இதுகுறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications