தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவை வந்த தொழிலதிபரிடம் ரூ. 7 லட்சம் நகை பறிப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை வந்த நகைக் கடை அதிபரைக் கடத்தி ரூ. 7 லட்சம் நகைகளைக் கொள்ளையடித்த கும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ் புரத்தைச் சேர்ந்தவர் ரகு. இவர் சென்னையிலிருந்து தங்கம் வாங்கி வந்து நகைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்.
வழக்கம் போல சென்னைக்குச் சென்று தங்கம் வாங்கிக் கொண்டு புதன்கிழமை கோவை வந்தார். டாக்சி ஒன்றில் வந்த அவரை ஒரு கும்பல்வழிமறித்து, கடத்திச் சென்றது. அவரிடம் இருந்த ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்கத்தைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது.
இச்சம்பவம் குறித்து ரகு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கும்பலைத் தேடி வருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications