கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
சசி-க-லா வாங்-கி-ய 250 வைரக் கல் கொண்-ட ஒட்-டி-யா-னம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
250 வைரக் கற்கள் பதித்த வைர ஒட்டியாணம் ஒன்றை சசிகலாவுக்கு செய்து கொடுத்தேன் என்று நகைக் கடைஉரி-மை-யா-ளர் நீ-தி-ம-ன்-றத்-தில் சாட்-சி-ய-ளித்-தார்.
வ-ரு-மா-னத்-தை மீறி சொத்-து சேர்த்-தது -தா-டர்-பா-க ஜெயலலிதா, சசிகலா ஆகி-யோர் மீது தொடரப்பட்டுள்ளவழக்-கில் நகைக் கடை அதி-ப-ர் சாட்-சியம் அளித்தார். -அப்--போ-து அவர் இத-னைத் தெரி-வித்-தார்.
முன்னாள் -முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, -முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் உள்ளிட்டவர்கள்மீது தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆட்சியில் இருந்தபோது வருமானத்தைமீறி இவர்கள் சொத்துக்கள் வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது நகை மதிப்பீட்டாளர் ஸ்ரீஹரி சாட்சியம் அளித்தார்.அவர் தனது சாட்சியத்தில் கூறியதாவது:
சென்னை தி.நகர் பனகல் பார்க் அருகில் உம்மிடி பங்காரு டிரஸ்ட் என்ற -நகைக் கடை வைத்துள்ளேன். மத்தியஅரசு அனுமதி பெற்ற -நகை மதிப்பீட்டாளர் -நான். 1975ம் ஆண்டு -முதல் ஜெயலலிதாவுக்கு -நகைகள் செய்துகொடுத்து வருகிறேன்.
அவர் முதல்வராக இருந்தபோதும் என்னிடம் -நகைகள் வாங்கியுள்ளார். அவர் -முதல்வராக இருந்தபோதுவருமான வ-ரி கணக்கிற்காக தன்னுடைய நகைகளை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னார்.அதன்படி நான் மதிப்பிட்டு ஒரு பட்டியல் அளித்தேன்.
மேலும் அவரது தோழி சசிகலா என்னிடம் 250 விலை உயர்ந்த வைரக்கற்களை அளித்து, அதைக் கொண்டு ஒருவைர ஒட்டியாணம் செய்து தரும்படிச் சொன்னார். அதன்படி நானும் 250 வைரக் கற்கள் பதித்த ஒட்டியாணம்செய்து கொடுத்தேன்.
1996ம் ஆண்டு ஜெயலலிதா வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது பறி-முதல் செய்யப்பட்ட -நகைகளின்பட்டியலுக்கும், -நான் மதிப்பிட்டு அளித்த பட்டியலுக்கும் 53 -நகைகள் தான் பொதுவானவை. மற்றவை எல்லாம்அவர் வேறு -நபர்களிடம் வாங்கியுள்ளார் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications