கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
மயான அமைதியில் தலித்கள் கொலை நடந்த கிராமம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
விருதுநகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆறு தலித்கள் கொலை செய்யப்பட்ட வ.புதுப்பட்டி கிராமத்தில், மயான அமைதி நிலவுகிறது.
கடந்த 36 மணி நேரத்தில் எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடைபெறவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். வ.புதுப்பட்டி கிராமம் முழுவதும்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படுகொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
ஆறு தலித் மக்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதையடுத்து பீதியில் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் அங்கிருந்து வெளியேறி, மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிக்குச் சென்று மறைந்து விட்டனர். எதிர்த்தரப்பினர் தங்களைத் தாக்குவார்கள் என்று அஞ்சி அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.பெண்களும், குழந்தைகளும்தான் இப்போது கிராமத்தில் தங்கியுள்ளனர்.
வ. புதுப்பட்டி கிராமத்தில் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் கொலையாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
மாட்டுக் கொட்டகைக்குத் தீவைப்பு:
இதற்கிடையே, வ.புதுப்பட்டிக்கு அருகேயுள்ள ஜோதிநாயக்கனூர் என்ற கிராமத்தில் சில இளைஞர்கள் மாட்டுக் கொட்டகைக்குத் தீவைத்தனர்.
புதுப்பட்டிக் கொலைச் சம்பவம் தொடர்பாக சிலரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாட்டுக் கொட்டகைக்குத் தீவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications