For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

By Staff
Google Oneindia Tamil News

"செட்-டி நாட்-டு அர-சர்" எம்.ஏ.எம். வீட்-டில் சி--பி-ஐ ரெய்-ட்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

சென்னையில் உள்ள பிரபல தொழிலதிபர் "செட்டிநாட்டு அரசர் எம்.ஏ.எம்.ராமசாமி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை -நடத்தினர்.

முதல்வராக இருந்த போது ஜெயலலிதாவுக்கு வெளி-நாட்டில் இருந்து 3 லட்சம் அமெ-ரிக்க டாலர்கள் வந்தன. அதை அவர் தனது வங்கிக்கணக்கில் டிபாசிட் செய்தார். இதுதொடர்பாக ஜெயலலிதாவிடம் அதிகா-ரிகள் விசா-ரித்தபோது, அமெ-ரிக்க டாலர்கள் எங்கே இருந்துவந்தது? யார் அனுப்பியது? என்பதெல்லாம் தமக்குத் தெ-ரியாது என்று கூறி விட்டார்.

இதையடுத்து இப்பணம் யாரால், எதற்காக ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்டது என்பது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசுஉத்தரவிட்டது. அதன்படி சி.பி.ஐ. வெளிநாடுகளுக்குச் சென்றும் இதுபற்றி விசாரி அறிந்து வந்துள்ளது.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு -முன்பு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஏ.எம்.ராமசாமி வீட்டில் சி.பி.ஐ. அதிகா-ரிகள்விசாரணை -நடத்தியுள்ளனர்.

செட்டிநாட்டு மாளிகை என்று அழைக்கப்படும் இந்த வீட்டில் எம்.ஏ.எம்.ராமசாமியின் வங்கிக் கணக்குகளை அதிகாரிகள்சோதனையிட்டனர். ஜெயலலிதாவுக்கு அமெ-ரிக்க டாலர்கள் அனுப்பப்பட்டதற்கும், எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் தொடர்பு இருப்பதாககிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை -நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகார் -முகர்ஜி தெ-ரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X