தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கிரீஸுக்குப் படகில் தப்பி வந்த 136 பேர் கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஏதென்ஸ்:
கிரீஸ் நாட்டுக்கு இங்கிலாந்துப் படகில் தப்பி வந்த 136 பேரை கிரீஸ் கடற்படை கைது செய்தது.
தப்பி வந்தவர்களில் 122 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள். 9 பேர் இந்தியா, ஈராக், பாகிஸ்தான், இலங்கைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
பல்வேறு நாடுகளிலிருந்து தப்பி வந்த அவர்கள், டோகோஸ்ட் என்ற பகுதியிலிருந்து படகில் வந்துள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு துருக்கியிலுள்ளஇஸ்மிர் துறைமுகத்திலிருந்து தலா 2000 டாலர் கொடுத்து கிரீஸுக்கு படகு மூலம் இவர்கள் வந்தனர்.
கைதானவர்களில் கிரீஸைச் சேர்ந்த இரண்டு படகு ஊழியர்களும் அடங்குவர்.
யு.என்.ஐ.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications