கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
தமிழகத்தை கம்ப்யூட்டர் மயமாக்குவோம் என்கிறார் கருணாநிதி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
தமிழ்நாட்டில் அனைத்துக் கல்லூரிகளிலும் கம்ப்யூட்டர் கல்வியை அறிமுகப்படுத்த தமிழக அரசு பெரிய அளவில்நடவடிக்கைகள் எடுக்கும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மதுரையில் முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மதுரைமாவட்டத்திலுள்ள பெரியாறு அணையைக் கட்டிய இங்கிலாந்து என்ஜீனியர் கர்னல் ஜான் பென்னிகுக் சிலையைபொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், தனது சொத்துக்களை எல்லாம் ஈடாக வைத்து பென்னிகுக் இந்த அணையைக்கட்டினார். அணையின் மட்டத்தை 152 அடி உயரத்துக்கு உயர்த்துவதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி விரைவில்தனது முடிவுகளை வெளியிடும்.
அண்டை மாநிலங்களுடன் மனக்கசப்பை நாம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும்நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்காதவாறு சுமூகமாகத் தீர்க்க வேண்டும்.
தமிழகத்தை கம்ப்யூட்டர்மயமாக்க அரசு தீர்மானித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே கம்ப்யூட்டர்பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும் இத்திட்டத்தைக் கொண்டுவர பெரிய அளவில் அரசுநடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications