கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
காஷ்மீர் சண்டையில் 7 தீவிரவாதிகள், 1 போலீஸ், ராணுவ வீரர் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஸ்ரீநகர்:
காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஒரு ராணுவவீரர் உள்பட 9 பேர்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் 5 பேர் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் என்று தெரியவந்துள்ளது.
ராம்போரா பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குலாம் ஹாசன் என்பவர் தீவிரவாதிகளால் வீட்டுக்குள்ளிருந்துவெளியே இழுத்து வரப்பட்டு கொல்லப்பட்டார்.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள கம்ப்ஹாரி பகுதியில் கூட்டு அதிரடிப் படை போலீசார் திடீர் தாக்குதல் நடத்தினர்.இந்தத் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திலிருந்து இரண்டு துப்பாக்கிகள், புத்தகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
வடக்கு காஷ்மீரில் போபோரா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தினர் மூன்று தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். அப்பகுதியிலிருந்துதுப்பாக்கிகள், கிரானைட் வெடிப்பொருட்கள், புத்தகங்கள் ஆகியவை மீட்கப்பட்டன.
ராஜதானி பகுதியில் அப்துல் மற்றும் அபு ஹரீஷ் போன்ற தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அப்பகுதியிலிருந்து அவர்கள் விட்டுச்சென்ற 2 துப்பாக்கிகள், 4 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.
அப்துல் ரசீத் சோபி, மற்றும் குலாம் முகமது சோபி ஆகியோர் பண்டிபுரா மற்றும் சாதூரா பகுதிகளிலிருந்துதீவிரவாதிகளால் கடத்திக்கொண்டு செல்லப்பட்டதையடுத்து ராணுவத்தினர் காஷ்மீரில் மறைவிடங்கள்அனைத்திலும் சோதனை நடத்தி கண்ணில் பட்ட தீவிரவாதிகளையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications