தமிழகத்தில் இன்று
ஜஸ்வந்த் சிங் முயற்சிக்கு வாழப்பாடி ராமமூர்த்தி வரவேற்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இலங்கைக்குச் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது இலங்கைப் பிரச்சனையில் ஏற்பட்டுள்ள புதியதிருப்பம் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜஸ்வந்த் சிங் இலங்கை சென்று அங்கு தலைநகர் கொழும்பில் அதிபர் சந்திரிகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்ரனில் விக்ரமசிங்கே, அங்குள்ள தமிழ்கட்சிகள் அனைவரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது இலங்கைப் பிரச்சனையில் ஏற்பட்டுள்ள நல்லதிருப்பமாகும்.
இவரது பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அங்கு வாழும் தமிழ்மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 15 பேர் கொண்ட நிர்வாகக் குழு ஒன்றைசந்திரிகா அமைத்திருக்கிறார். இதை நான் வரவேற்கிறேன்.
இந்தக் குழு கூறும் ஆலோசனைகளை சந்திரிகா கண்டிப்பாய் செயல்படுத்துவார் என்று நம்புகிறேன்.
ஜஸ்வந்த்சிங் முயற்சியால்தான் சந்திரிகா குமாரதுங்கா தனது பிடிவாதப் போக்கிலிருந்து இறங்கி வந்திருக்கிறார்.
தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் வகையில் 15 பேர் கொண்ட நிர்வாகக் குழுஅமைத்திருக்கிறார். இது ஆரோக்கியமான முன்னேற்றமாகும்.
இந்தக் குழுவின் ஆலோசனைகள் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகள் உள்பட அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இருக்கும்.
அதிகாரப்பரவல் தொடர்பாக இக்குழு பரிந்துரை செய்யும் அனைத்து முடிவுகளையும் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications