தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இந்-தி-ய விமானப்படைக்-கு புதிய துணைத் தளபதி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:

இந்திய விமானப் படையின் புதிய துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் வினோத் பாட்னிநியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இப்பொறுப்பில் உள்ள ஏர் மார்ஷல் பி.எஸ்.பிரார், 40 வருட சேவைக்குப் பிறகுஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார்.

வினோத் பாட்னி, சிறந்த போர் விமான பைலட் ஆவார். தற்போது, மத்திய ஏர் கமாண்டின்கமாண்டிங்- இன்- சீப்பாக உள்-ளார் -வி-னோத்.

கார்கில் போரின்போது விமானப்படைக்குத் தலைமை தாங்கி அரிய பணியை ஆற்றினார்.இதற்காக அவருக்கு சர்வோத்தம் யுத் சேவா பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.

1961-ம் ஆண்டு போர் விமானியாக பொறுப்பேற்றார். 1965-ல் பாகிஸ்தான் போரின்போது ஆற்றிய தீரச் சேவைக்காக வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

வி--னாத் பாட்னி, விமான தாக்குதல் மற்றும் திட்டமிடுதல் வளர்ச்சிக் கழகத்தை நிறுவியவர்என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+