தமிழகத்தில் இன்று
இலங்கையிலும் பாகிஸ்தானின் "லொள்-ளு" ஆரம்-பம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மும்பை:
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இலங்கையில் கால்பதிக்க முயற்சித்து வருவதாக முன்னாள் ராணுவஅதிகாரி நீதிபதி டிசோஸா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐ.எஸ்.ஐ. அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்குள் தனதுஉளவாளிகளை ஊடுருவவிட்டு இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்குஎதிரான தனது நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இலங்கையை தனது மற்றொரு களமாகப்பயன்படுத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் நுழைய சரியான வாய்ப்பை எதிர்பார்த்து அந்த அமைப்பு காத்திருக்கிறது. இலங்கை ராணுவத்துடன்போரிட்டு வரும் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களைச் சொல்லி அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுகொஞ்சம் கொஞ்சமாக இலங்கையில் ஊடுருவ அது முடிவு செய்துள்ளது.
இலங்கையில் நுழைந்துவிட்டால், அங்கிருந்து இந்தியாவுக்குத் தொல்லை தரலாம் என்பது ஐ.எஸ்.ஐ. அமைப்பின்திட்டம். தற்போதுள்ள சூழ்நிலையில், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பக்கூடாது. ஆனால், மனிதாபிமானஅடிப்படையில் உதவி செய்யலாம்.
ஐ.எஸ்.ஐ. அமைப்பு தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளவேண்டும். ஏற்கெனவே, அந்தஅமைப்பின் தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள்இப்போது வடகிழக்கு மாநிலங்களிலும் ஊடுருவியுள்ளனர். ஆகவே, இது பற்றி மத்திய அரசு தக்க நடவடிக்கைஎடுக்கவேண்டும்.
இந்தியாவுடன் நேரடியாக மோத பாகிஸ்தானுக்கு தைரியமில்லை. அதனால், தீவிரவாதம் போன்றநடவடிக்கைகளில் அது ஈடுபட்டு வருகிறது என்றார் டிசோஸா.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications