தமிழகத்தில் இன்று
அதி-மு-க-வி-னர் கொ-லை, தி-மு-க மீ-து ஜெ-யல-லி-தா பு--கார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
திமுகவின-ரின் பின்னணியில் அதிகவினர் படுகொலை செய்யப்படுகிற அ-நாக-ரீகச் செயல்கள் தொடர்கின்றன என்று அதி-முகபொதுச்செயலாளர் ஜெயலலிதா க-டும் குற்-றம் சாட்-டி-யுள்-ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
தர்மபுரி வடக்கு மாவட்டம் தளி -முன்னாள் ஒன்றியச் செயலாளர் தானப்பன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தி--முகபிர-முகர் ஒருவ-ரின் தூண்டுதல் காரணமாக தானப்பன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது.
தொடர்ந்து சில மாதங்களாக திகவினரின் பின்னணியில் அதிகவினர் படுகொலை செய்யப்படுகிற அநாக-ரீக செயல்கள்-நடைபெறுகின்றன. இத்தகைய அராஜக செயல்களுக்கு கருணா-நிதி அரசு மக்களுக்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.
இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications